காலத்தின் கோலக்கொலைக் குற்றபக்கெட்

நவீன ஓவியக்கலையானது கிபி 18ம் நூற்றாண்டுக்குச் சிலபல ஆண்டுகள் முன்னதாகவோ அல்லது பின்னதாகவோ தோன்றியிருக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். சுமார் இருநூறு ஆண்டுகளில் அதன் வளர்ச்சியாகப்பட்டது விலைவாசியைப் போல் தறிகெட்டு மேலேறிவிட்டதை ஓவியரல்லாதோர் அதிர்ச்சியுடன் கவனித்து வந்திருக்கிறார்கள். எல்லா பிரச்னைகளுக்கும் மூலக்காரணம் இந்த ஐரோப்பியர்கள்தான். நாடு பிடித்தோமா, நிறைய சம்பாதித்தோமா, குடித்து கூத்தடித்து வாழ்ந்து முடித்தோமா என்றில்லாமல், ஆடு மாடு வளர்ப்பதற்கு பதில் கலை வளர்க்கத் தொடங்கியதை ஒரு முக்கியத் திருப்பமாக சரித்திர ஆசிரியர்கள் (இவர்கள் தமிழ்நாட்டுப் … Continue reading காலத்தின் கோலக்கொலைக் குற்றபக்கெட்